தூது செல்வதாரடி
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 09 ஜூலை 2012 19:00
- எழுத்தாளர்: பொன்னடியன்
- படிப்புகள்: 1732
படம்: சிங்கார வேலன்

தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர
- பொன்னடியன்
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர
- பொன்னடியன்