குறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 01 ஆகஸ்ட் 2009 19:00
- எழுத்தாளர்: பதுமனார்
- படிப்புகள்: 1508
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
-பதுமனார்