புக்கார் அமரர் பொலந்தார் அரசன்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 20 ஜூன் 2009 19:00
- எழுத்தாளர்: கம்பர்
- படிப்புகள்: 1217
விக்கார் நின்றார் விளம்பலாற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரசன் நடுக்கல் என்றான் ஜயநம்ம ரெல்லாம்
உக்கார் சம்புமாலி உவந்தான் ஒன்றே குரங்கொன்றார்
- கம்பர்