எற்றோ வாழி தோழி முற்றுபு

View Comments
குறுந்தொகை: குறிஞ்சி - தோழி கூற்று
எற்றோ வாழி தோழி முற்றுபு
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.
- மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்.