மருந்தெனின் மருந்தே வைப்பெனின்

View Comments
குறுந்தொகை : பாலை - தலைவன் கூற்று
மருந்தெனின் மருந்தே வைப்பெனின்

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.

- கருவூர் ஓதஞானியார்.