குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 07 நவம்பர் 2009 18:00
- எழுத்தாளர்: கோப்பெருஞ்சோழன்
- படிப்புகள்: 1198
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
- கோப்பெருஞ்சோழன்