மயிலே இறகாய்...
- விவரங்கள்
- பிரிவு: ஹைக்கூ கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011 19:00
- எழுத்தாளர்: ஆ. மணவழகன்
- படிப்புகள்: 4968

புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!
- ஆ. மணவழகன்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!
- ஆ. மணவழகன்