திரையில் மலர்ந்த கவிதைகள்
தெய்வம் வாழ்வது எங்கே
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: நா. முத்துகுமார்
- படிப்புகள்: 1902

வானம்….
தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்
அடுத்தவன் கண்ணில் இன்பம்
காண்பதும் காதல் தான்
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்..ஓ ஹோ..
தனக்காக வாழ்வதா வாழ்க்கை
விழி ஈரம் மாற்று தந்த போக்கை
இவன் பாவம் கங்கையில் தீர
என்று நாளும் வணங்கும்
நம் தெய்வம் எங்கே இருக்கிரது..ஒஹ்ஹொ..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
வானம்…
-நா. முத்துகுமார்
இறகைப்போலே அலைகிறேனே
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 05 டிசம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: யுகபாரதி
- படிப்புகள்: 1362
படம்: நான் மகான் அல்ல
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: நா. முத்துகுமார்
- படிப்புகள்: 1556

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிளரவைக்கும் மிருகமில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..
பெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும்
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
-நா. முத்துகுமார்
Add a comment
மைனா மைனா
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: யுகபாரதி
- படிப்புகள்: 1276
படம்:மைனா
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: கார்க்கி
- படிப்புகள்: 1325
படம்: எந்திரன்
தத்தி தாவும் paper நான்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: நா. முத்துகுமார்
- படிப்புகள்: 1221
