அம்ம வாழி தோழி காதலர்

View Comments
குறுந்தொகை:பாலை - தலைவி கூற்று
Indian-motifs-42
அம்ம வாழி தோழி காதலர் 
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத் 
தாளித் தண்பவர் நாளா மேயும் 
பனிபடு நாளே பிரிந்தனர் 
பிரியும் நாளும் பலவா குபவே. 
-காவன் முல்லைப்பூதனார்.