குறுந்தொகை : முல்லை - தலைவி கூற்று

View Comments
தலைவி கூற்று
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே

- கருவூர்க் கதப்பிள்ளை