குறுந்தொகை : பாலை - தோழி கூற்று

View Comments
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
- பாலைபாடிய பெருங்கடுங்கோ