அறிவுமதி

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 
View Comments
அறிவுமதி
அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார்.

கவிதைத் தொகுப்பு

* அவிழரும்பு
* என் பிரிய வசந்தமே
* நிரந்தர மனிதர்கள்
* அன்பான இராட்சசி
* புல்லின் நுனியில் பனித்துளி
* அணுத்திமிர் அடக்கு
* ஆயுளின் அந்திவரை
* கடைசி மழைத்துளி
* நட்புக்காலம்
* மணிமுத்த ஆற்றங்கரையில்
* பாட்டறங் கவிதைகள்
* அறிவுமதி கவிதைகள்
* வலி

சிறுகதைத் தொகுப்பு

* வெள்ளைத் தீ

குறும்படம்

* நீலம்