கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை இணையத் தளத்தைப் பற்றி

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 

 

இந்த இணையகம் ஒரு நாளைக்கு ஒரு கவிதையை வெளியிடும். வெவ்வேறு விதமான கவிதைகளை வெளியிட்டு தமிழ் தெரிந்தோர் அனைவரும் சில கவிதைகளையாவது ரசிக்கும்படியாக செய்வதே எங்கள் நோக்கம். பல்வேறு நவீன ஊடகங்கள் வழியாக கவிதையை அனைத்து தமிழருக்கும் கொண்டு சேர்ப்பதில் "ஒரு கவிதை" மற்ற அனைத்து கவிதை சார்ந்த பிரசுரங்களைவிட முன்னிற்கிறது. நீங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, அங்கத்தினர் ஆக அழைக்கிறோம்.


உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட

 

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்." என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள். அல்லது உங்கள் கவிதைகளை இந்த இணைப்பில் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். உங்கள் கவிதை எங்கள் ஆசிரியக் குழுவால் பரிசீலிக்கப் பட்டுப், பின் வெளியிடப்படும். படைப்புகளைச் சார்ந்த அனைத்து உரிமைகளும் படைப்பாளிக்கே சொந்தமானது.

 

ஒரு நாள் ஒரு கவிதையைப் படிக்கும் பல்வேறு முறைகள்

 

மின்னஞ்சல் மின்னஞ்சல் மூலம்

நீங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால் அன்றாட கவிதை உங்களுக்கு மின்-னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் மறந்தாலும் கவிதை உங்களை மறக்காமல் அன்றாடம் உங்களைத் தேடி வந்துவிடும்! உங்கள் மின்னஞசல் உங்கள் அனுமதியின்றி வேறெங்கும் பகிர்ந்துக் கொள்ளப் படமாட்டாது.

 

தொகுப்பு படிப்பொறி தொகுப்பு படிப்பொறி (RSS Reader)

நீங்கள் கூகிள் படிப்புப் பொறி(Google Reader) போன்ற தொகுப்பு படிப்புப் பொறி உபயோகித்தீர்கள் ஆனால் இந்த இணைப்பைபின் மூலம் ஒரு நாள் ஒரு கவிதையை உங்களுக்கு பிடித்தமான தொகுப்பு படிப்பு பொறியில் பார்க்கலாம், படிக்கலாம். நீங்கள் படிப்புப் பொறி உபயோகித்தாலும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, அங்கத்தினர் ஆக அழைக்கிறோம்.

 

 

"ஒரு கவிதை"-யின் மூலம் கவிதைச் சார்ந்த உங்கள் அனுபவங்கள் மிகச் சிறந்ததாத இருக்குமென்று நம்புகிறோம்.

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி